சுயநலம் விரும்பாத இஸ்லாம்...
رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ» .
صحيح مسلم
தீமையைக்கண்டால்
முதலில் கையால் தடுக்க வேண்டும். இரண்டாவது நாவால் அதற்கும் முடியவில்லையெனில் தன் மனதில் அந்த விஷயத்தை நினைத்து வெறுக்கவேண்டும்.
நூல்"" முஸ்லிம்
அதாவது அடுத்தவன் சீரழிவை பார்க்கும்போது நம் உள்ளத்தில் ஒரு உருக்கமும் கவலையும் இருக்கவேண்டும்
No comments:
Post a Comment