திறந்த வெளியில் தூங்க தடை ...
وعن
علي بن شيبان قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من بات على ظهر بيت ليس عليه حجاب - وفي رواية : حجار - فقد برئت منه الذمة "
. رواه أبو داود
யார் தன்மீது எந்த தடுப்பும் இல்லாத நிலையில் வீட்டு முகட்டின்மீது திறந்த வெளியில் தூங்குவாரோ அவரை விட்டும் அல்லாஹ்வுடைய பொறுப்பு நீங்கி விடுகிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவுத்
No comments:
Post a Comment