நாயகம் (ஸல்)அவர்கள் துஆ கேட்பார்கள்.
اللَّهُمَّ اكْفِني بِحَلاَلِكَ عَنْ حَرَامِكَ ، وَأغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِواكَ
யா அல்லாஹ்!
உன் ஹலாலான ரிஜ்கைக் கொண்டு,
உன் ஹராமான ரிஜ்கை விட்டும், எனக்குப் போதுமாக்கி வைப்பாயாக!
உன்னைத் தவிர மற்றவரிடம் நான் தேவையாகுவதை விட்டும் , உன் அருட்கொடையைக் கொண்டு எனக்கு செல்வச் செழிப்பை அருள்வாயாக!
[ஆதாரம்: திர்மிதி, ரியாளுஸ் ஸாலிஹீன் ஹதீஸ் எண் 1486 ]
No comments:
Post a Comment