இல்லாதவருக்கே இருப்பதை கொடுப்போம் ...
قال أبو سعيد الخدري: كنا في سفر فقال رسول الله - صلى الله عليه وسلم -: ((من كان معه فضل ظهر "دابة" فليعد به على من لا ظهر له، ومن كان معه فضل زاد فليعد به على من لا زاد له))؛ رواه مسلم.
“உங்களில் ஒரு வாகனத்திற்கும் மேற்பட்ட வாகனத்தைப் பெற்றிருப்பவர்கள் வாகனம் இல்லாதவருக்குக் கொடுக்கட்டும்,
உங்களில் மேல் மிச்சமான அளவுக்கு உணவு வைத்திருப்பவர்கள் உணவு இல்லாதவருக்கு கொடுக்கட்டும்!”
என்று ஒரு பிரயாணத்தில் நாங்கள் இருந்த போது எங்களிடையே நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்”
என அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
நூல் ;;: முஸ்லிம்
No comments:
Post a Comment