Sunday, 16 February 2020

ஒரு முஸ்லிம் கவலையை போக்க முன் வர தயாராக உள்ளவர்கள் யார் ...

ஒரு முஸ்லிம் கவலையை போக்க முன் வர தயாராக உள்ளவர்கள் யார் ...

وعن عائشة رضي الله عنها قالت: قال عليه الصلاة والسلام
من أدخل على أهل بيتٍ من المسلمين سروراً لم يرضَ الله له ثواباً دون الجنة

அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “எந்த ஒரு முஸ்லிம் தன் சக முஸ்லிம் ஒருவரின் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டத்தை நீக்கி சந்தோஷத்தை ஏற்படுத்துகிறாரோ அவருக்கு சுவனத்தை தவிர வேறெதையும் கூலியாக வழங்குவதை அல்லாஹ் விரும்புவதில்லை” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

رواه الطبراني في الصغير وإسناده حسن .
 (مجمع الزوائد)

No comments:

Post a Comment