அல்லாஹ்விடம் அருள் புரிய வேண்டுவது ...
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أَنْ تُبَاِركَ لِيْ فِيْ نَفْسِيْ،
وَفِيْ سَمْعِيْ،
وَفِيْ بَصَرِيْ،
وَفِيْ رُوْحِيْ،
وَفِيْ خَلْقِيْ،
وَ فِيْ خُلُقِيْ،
وَفِيْ أَهْلِيْ،
وَفِيْ مَحْيَايَ،
وَفِيْ مَمَاتِيْ،
وَفِيْ عَمَلِيْ،
فَتَقَبَّلْ حَسَنَاتِيْ،
وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.
யா அல்லாஹ்!
என் ஆத்மாவிலும்
என் கேள்விப்புலனிலும்
என் பார்வையிலும்;
என் உயிரிலும்
என் உடலமைப்பிலும்
என் குணத்திலும்
என் குடும்பத்திலும்
என் உயிர்வாழ்விலும்
என்னுடைய மரணத்திலும்
என்னுடைய அமல்களிலும்
நீ அருள்புரியும்படி நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
ஆகவே, என்னுடைய நற்காரியங்களை நீ ஏற்றுக் கொள்வாயாக!
(யா அல்லாஹ்!)
சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(ஹாகிம்)
No comments:
Post a Comment