Pages

Saturday, 15 February 2020

திறந்த வெளியில் தூங்க தடை ...

திறந்த வெளியில்  தூங்க தடை ...

وعن
 علي بن شيبان قال : قال رسول الله صلى الله عليه وسلم : " من بات على ظهر بيت ليس عليه حجاب - وفي رواية : حجار - فقد برئت منه الذمة " 

. رواه أبو داود 

யார் தன்மீது எந்த தடுப்பும் இல்லாத நிலையில் வீட்டு முகட்டின்மீது  திறந்த வெளியில்  தூங்குவாரோ அவரை விட்டும் அல்லாஹ்வுடைய பொறுப்பு நீங்கி விடுகிறது. என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அபூதாவுத்

No comments:

Post a Comment