அல்லாஹ்வின் திருப் பெயரால் ....
*மாதாந்திர கேள்வி பதில் நிகழ்வு*
வழங்குபவர்: சகோ.ஹனீப் ஹஸனி
*மார்க்கம் சம்பந்தமாக* உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்டுத் தெரிந்து அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு
நாள் மற்றும் நேரம் : இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(21.02.2020 ) மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை
இடம்: BTMJ தலைமையகம், ஹுரா .
குறிப்பு : இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அனைவரையும் அன்போடு அழைக்கிறது
*பஹ்ரைன் தமிழ் முஸ்லீம் ஜமாஅத்(BTMJ)*
தொடர்புக்கு : 39320142, 38288696
No comments:
Post a Comment