அனைத்து பாவங்களை விட்டு பாதுகாப்பு தேடுவது ...
اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مُوْجِبَاتِ رَحْمَتِكَ،
وَعَزَائِمَ مَغْفِرَتِكَ،
وَالْغَنِيْمَةَ مِنْ كُلِّ بِرٍّ،
وَالسَّلاَمَةَ مِنْ كُلِّ إِثْمٍ.
. யா அல்லாஹ்!
உனது அருளைப் பெற்றுத்தரும் செயல்களையும்,
உனது மன்னிப்பில் உறுதி கொள்ளும் நிலையையும்
அனைத்து நல்லறங்களின் பிரதிபலன்களையும்
அனைத்து பாவங்களைவிட்டும் பாதுகாப்பையும்
நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன்.
(தப்ரானி)
No comments:
Post a Comment