Friday, 7 February 2020

இஸ்லாம் .நீதியோடும், வாய்மையோடும் வாழுமாறு கட்டளையிடுகிறது...

இஸ்லாம் .நீதியோடும், வாய்மையோடும் வாழுமாறு கட்டளையிடுகிறது.

 அப்படி வாழ்பவர்களை ஊக்குவிக்குமாறும் இஸ்லாம் வலியுறுத்துகிறது..

وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ
 (الحجرات:)

“நேர்மையோடு வாழுங்கள், அல்லாஹ் நேர்மையாளர்களை நேசிக்கிறான்”.

அல்குர் ஆன்: 49:9

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

عَنْ أَبِي سَعِيدٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ التَّاجِرُ الصَّدُوقُ الْأَمِينُ مَعَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ (الترمذي)

“உண்மை பேசி நேர்மையுடன் நடந்து கொள்ளும் ஒரு வணிகர் மறுமை நாளில் நபிமார்கள், உண்மையாளர்கள், ஷஹீத் (இறை வழியில் உயிர்த் தியாகம் செய்தோர்) ஆகியோருடன் இருப்பார்”. 

( அறிவிப்பாளர்: அபூஸயிதுல் குத்ரி (ரலி) நூல்: திர்மிதி)

No comments:

Post a Comment