Saturday, 18 January 2020

தூய்மையின்றி தொழுவதை இறைவன் ஏற்க மாட்டான்...

தூய்மையின்றி தொழுவதை இறைவன் ஏற்க மாட்டான்.

بَاب لَا يَقْبَلُ الله صَلَاةً بِغَيْرِ طُهُورٍ  

 حدثنا محمد بن بَشَّارٍ ثنا يحيى بن سَعِيدٍ وَمُحَمَّدُ بن جَعْفَرٍ ح وحدثنا بَكْرُ بن خَلَفٍ أبو بِشْرٍ خَتَنُ الْمُقْرِئِ ثنا يَزِيدُ بن زُرَيْعٍ قالوا ثنا شُعْبَةُ عن قَتَادَةَ عن أبي الْمَلِيحِ بن أُسَامَةَ عن أبيه أُسَامَةَ بن عُمَيْرٍ الْهُذَلِيِّ قال قال رسول اللَّهِ (ص) لَا يَقْبَلُ الله صَلَاةً إلا بِطُهُورٍ ولا يَقْبَلُ صَدَقَةً من غُلُولٍ حدثنا أبو بَكْرِ بن أبي شَيْبَةَ ثنا عبد الله بن سَعِيدٍ وَشَبَابَةُ بن سَوَّارٍ عن شُعْبَةَ نَحْوَهُ

இப்னுமாஜாஹதீஸ் எண்: 271

தூய்மையின்றி தொழுவதை அல்லாஹ் ஏற்கமாட்டான். மோசடி செய்பவனிடமிருந்து தர்மத்தையும் இறைவன் ஏற்க மாட்டான் என நபி (ஸல்) கூறியதாக உஸாமா இப்னு உமைர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதி, தப்ரானி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

No comments:

Post a Comment