بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِإِذَا السَّمَاءُ انفَطَرَتْ(1) வானம் பிளந்து விடும் போதுإِذَاபோதுالسَّمَاءُவானம்انفَطَرَتْபிளந்து விடும்وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ(2)நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும் போது-وَமேலும்إِذَاபோதுالْكَوَاكِبُநட்சத்திரங்கள்انتَثَرَتْஉதிர்ந்து விழும்وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ(3)கடல்கள் கொந்தளிக்கும் போதும்,وَமேலும்إِذَاபோதுالْبِحَارُகடல்கள்فُجِّرَتْகொந்தளிக்கும்وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ(4) கப்றுகள் திறக்கப்படும் போதுوَமேலும்إِذَاபோதுالْقُبُورُகப்றுகள்بُعْثِرَتْதிறக்கப்படும்عَلِمَتْ نَفْسٌ مَّا قَدَّمَتْ وَأَخَّرَتْ(5) ஒவ்வோர் ஆத்மாவும், அது எதை முற்படுத்தியதையும் பிற்படுத்திய தையும் அறிந்து கொள்ளும்.عَلِمَتْ نَفْسٌஒவ்வோர் ஆத்மாவும்அறிந்து கொள்ளும்مَّا قَدَّمَتْஅது முற்படுத்தியதைوَأَخَّرَتْஅது பிற்படுத்தியதைيَا أَيُّهَا الْإِنسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ(6)மனிதனே! கொடையாளனான சங்கை மிக்க உன் இறைவனுக்கு மாறுசெய்யும்படி உன்னை ஏமாற்றியது எது?يَا أَيُّهَا الْإِنسَانُஒ மனிதா!مَا غَرَّكَஉன்னை ஏமாற்றியது எதுبِرَبِّكَஉன் இறைவனுக்குالْكَرِيمِகொடையாளன்الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ(7) அவன்தான் உன்னைப்படைத்து, உன்னை ஒழுங்குபடுத்தி; உன்னைச் செவ்வையாக்கினான்الَّذِي خَلَقَكَஉன்னைப் படைத்தானே அவன்فَسَوَّاكَஉன்னை செவ்வையாக்கினான்فَعَدَلَكَஉன்னை ஒழுங்குபடுத்தினான்فِي أَيِّ صُورَةٍ مَّا شَاءَ رَكَّبَكَ(8)எந்த வடிவத்தில் அவன் விரும்பினானோ (அதில் உன் உறுப்புகளைப்) பொருத்தினான்.فِي أَيِّ صُورَةٍஎந்த வடிவத்தில்مَّا شَاءَஅவன் விரும்பியرَكَّبَكَஉன்னை இணைத்தான்كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ(9) இவ்வாறிருந்தும் நீங்கள் (கியாம) நாளைப் பொய்ப்பிக்கின்றீர்கள்.كَلَّا بَلْஎன்றாலும்تُكَذِّبُونَநீங்கள் பொய்ப்பிக்கின்றீர்கள்بِالدِّينِகியாம நாளைப்وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ(10) நிச்சயமாக, உங்கள் மீது பாதுகாவலர்கள் (நியமிக்கப்பட்டு) இருக்கின்றனர்.وَإِنَّநிச்சயமாகعَلَيْكُمْஉங்கள் மீதுلَحَافِظِينَபாதுகாவலர்கள்كِرَامًا كَاتِبِينَ(11) (அவர்கள்) கண்ணியம் வாய்ந்த எழுத்தாளர்கள்.كِرَامًاகண்ணியமாணவர்கள்كَاتِبِينَஎழுத்தாளர்கள்يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ(12) நீங்கள் செய்கிறதை அவர்கள் அறிகிறார்கள்.يَعْلَمُونَஅவர்கள் அறிகிறார்கள்مَاتَفْعَلُونَநீங்கள் செய்கிறதைإِنَّ الْأَبْرَارَلَفِي نَعِيمٍ(13) நிச்சயமாக நல்லவர்கள் நயீம் என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.إِنَّ الْأَبْرَارَநிச்சயமாக நல்லவர்கள்لَفِي نَعِيمٍஇன்பத்தில் இருப்பார்கள்وَإِنَّالْفُجَّارَلَفِي جَحِيمٍ(14)இன்னும், நிச்சயமாக, தீமை செய்தவர்கள் நரகத்தில் இருப்பார்கள்.وَإِن َّالْفُجَّارَநிச்சயம் பாவிகள்لَفِي جَحِيمٍநரகத்தில் இருப்பார்கள்يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ(15) நியாயத்தீர்ப்பு நாளில் அவர்கள் அதில் பிரவேசிப்பார்கள்.يَصْلَوْنَهَاஅவர்கள் அதில் கருகுவார்கள்يَوْمَ الدِّينِதீர்ப்பு நாளில்وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ(16) மேலும், அவர்கள் அதிலிருந்து (தப்பித்து) மறைந்து விட மாட்டார்கள்.وَمَاஇல்லைهُمْஅவர்கள்عَنْهَاஅதை விட்டும்بِغَائِبِينَமறைந்து விடுபவர்கள்وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ(17) நியாயத் தீர்ப்பு நாள் என்ன வென்று உமக்கு அறிவித்தது எது?وَمَا أَدْرَاكَஉமக்கு அறிவித்தது எது?مَا يَوْمُ الدِّينِதீர்ப்பு நாள் எது?ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ(18) பின்னும் – நியாயத் தீர்ப்பு நாள் என்ன என்று உமக்கு அறிவித்தது எது?ثُمَّ مَا أَدْرَاكَபின்னர் உமக்கு அறிவித்தது எது?مَا يَوْمُ الدِّينِதீர்ப்பு நாள் எது?يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِّنَفْسٍ شَيْئًاوَالْأَمْرُ يَوْمَئِذٍ لِّلَّـهِ(19)அந்நாளில் ஓர் அத்மா பிறிதோர் ஆத்மாவுக்கு எதுவும் செய்ய சக்தி பெறாது, அதிகாரம் முழுவதும் அன்று அல்லாஹ்வுக்கே.يَوْمَஅந்நாளில்لَا تَمْلِكُஉரிமை பெற மாட்டான்نَفْسٌஎவரும்لِّنَفْسٍஎவருக்கும்شَيْئًاஎதையும்وَالْأَمْرُஅதிகாரம்يَوْمَئِذٍஅன்றுلِّلَّـهِஅல்லாஹ்வுக்கே!!!
Wednesday, 1 January 2020
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment