Sunday, 8 December 2019

குழந்தைகளுக்கு குர் ஆனை கற்றுகொடுத்து அவர்களை அதன் படி அமல் செய்ய பயிற்ச்சி கொடுங்கள்

குழந்தைகளுக்கு குர் ஆனை கற்றுகொடுத்து அவர்களை அதன் படி அமல் செய்ய பயிற்ச்சி கொடுங்கள்

பின்வரும் நபிமொழி அதை நமக்கு அழகாக எடுத்துரைக்கின்றது

مَنْ قَرَأَ الْقُرْآنَ وَتَعَلَّمَهُ وَعَمِلَ بِهِ أُلْبِسَ يَوْمَ الْقِيَامَةِ تَاجًا مِنْ نُورٍ 

குர் ஆனை ஓதி அதைக் கற்று அதன்படி செயல்படுபவருக்கு இறுதித் தீர்ப்பு நாளில்போது ஒளியால் ஆன கிரீடம் ஒன்று அணிவிக்கப்படும் 

ضَوْءُهُ مِثْلُ ضَوْءِ الشَّمْسِ 

அதன் ஒளி சூரியனைப் போன்று பிரகாசிக்கும்.

 وَيُكْسَى وَالِدَيْهِ حُلَّتَانِ لَا تُقَوَّمُ بِهِمَا الدُّنْيَا 

முழு உலகமும் நிகராக முடியாத இரு ஆடைகள் அவருடைய பெற்றோருக்கு அணிவிக்கப்படும்.

 فَيَقُولَانِ 

அவர்கள் கேட்பார்கள்

بِمَا كُسِينَا هَذَا ؟

இந்த ஆடைகள் எங்களுக்கு எதன் காரணமாக அணிவிக்கப்படுகின்றன ?

فَيُقَالُ

அவர்களுக்கு ( பதில் ) கூறப்பாடும் :

بِأَخْذِ وَلَدِكُمَا الْقُرْآنَ 
உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் குர் ஆனை கற்றுக் கொடுத்ததற்குப் பகரமாக ( கொடுக்கபடுகின்றது )

 நூல் : ஹாகிம் ( 2095 ) 
தரம் : ஸஹீஹ் லி கைரிஹி

No comments:

Post a Comment