Thursday, 22 October 2020

மனைவிக்கு செய்ய வேண்டிய கடமைகள்...

 மனைவியின் உரிமைகள்


يا رسولَ اللَّهِ ، ما حقُّ زَوجةِ أحدِنا علَيهِ ؟ ، قالَ : أن تُطْعِمَها إذا طَعِمتَ ، وتَكْسوها إذا اكتسَيتَ ، أوِ اكتسَبتَ ، ولا تضربِ الوَجهَ ، ولا تُقَبِّح ، ولا تَهْجُرْ إلَّا في البَيتِ


الراوي : معاوية بن حيدة القشيري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2142 | خلاصة حكم المحدث : حسن صحيح


அல்லாஹ்வின் தூதரே எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன ? என்று கேட்டேன். அதற்க்கு 


1.நீ உண்ணும் போது அவளை உண்ணச் செய்ய வேண்டும்.


2. நீ உடுத்தும் போது அவளுக்கு உடுத்தக் கொடுக்க வேண்டும் 


3.முகத்தில் அடிக்கக் கூடாது .


4.வீட்டில் தவிர ( வெளியில் ) அவளை வெறுக்கக் கூடாது என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள்  என  முஆவியா ( ரழி ) அறிவித்தார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2142 தரம் : ஹசன் ஸஹீஹ்

No comments:

Post a Comment