மனைவியின் உரிமைகள்
يا رسولَ اللَّهِ ، ما حقُّ زَوجةِ أحدِنا علَيهِ ؟ ، قالَ : أن تُطْعِمَها إذا طَعِمتَ ، وتَكْسوها إذا اكتسَيتَ ، أوِ اكتسَبتَ ، ولا تضربِ الوَجهَ ، ولا تُقَبِّح ، ولا تَهْجُرْ إلَّا في البَيتِ
الراوي : معاوية بن حيدة القشيري | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2142 | خلاصة حكم المحدث : حسن صحيح
அல்லாஹ்வின் தூதரே எங்கள் மனைவியருக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடமை என்ன ? என்று கேட்டேன். அதற்க்கு
1.நீ உண்ணும் போது அவளை உண்ணச் செய்ய வேண்டும்.
2. நீ உடுத்தும் போது அவளுக்கு உடுத்தக் கொடுக்க வேண்டும்
3.முகத்தில் அடிக்கக் கூடாது .
4.வீட்டில் தவிர ( வெளியில் ) அவளை வெறுக்கக் கூடாது என்று நபி ஸல் அவர்கள் பதிலளித்தார்கள் என முஆவியா ( ரழி ) அறிவித்தார்கள்.
நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2142 தரம் : ஹசன் ஸஹீஹ்
No comments:
Post a Comment