பாதுகாப்புத் தேடுதல்
اللهمَّ إنِّي أعوذُ بك من يومِ السوءِ ، و من ليلةِ السُّوءِ ، و من ساعةِ السُّوءِ ، و من صاحبِ السُّوءِ ، و من جارِ السُّوءِ في دارِ المُقامةِ
الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 1299 | خلاصة حكم المحدث : حسن
என் இறைவா ! தீய நாளை விட்டும், தீய இரவை விட்டும், தீய நேரத்தை விட்டும், தீய நண்பரை விட்டும்,தங்கும் ஊரில் தீய அண்டை வீட்டார் அமைவதை விட்டும் நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் கூறியதாக உக்பா இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் ஜாமி 1299
தரம் : ஹசன்
No comments:
Post a Comment