🕋🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕋
*"ரமளான் மாத. சிறப்பு*"
لِحَدِيثِ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وسلم:" ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ:
الصَّائِمُ حَتَّى يُفْطِرَ
وَالْإِمَامُ الْعَادِلُ
وَالْمَظْلُومُ "،
رَوَاهُ التِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ
"'மூவரின் பிரார்த்தனைகள் நிராகரிக்கப்படுவதில்லை. தனது நோன்பைத் துறக்கும் நோன்பாளியின் பிரார்த்தனை, நேர்மையான அரசனின் பிரார்த்தனை, (அநீதி இழைக்கப்பட்ட) பாதிக்கப்பட்டவரின் பிரார்த்தனை ஆகியவைதாம் அவை" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்." -
(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), திர்மிதி 3668).இப்னுமாஜா)
No comments:
Post a Comment