படைத்த ரப்புக்கு இணைவைக்கும் செயல் கொண்ட எந்தவொரு கலாச்சாரத்தையும் இஸ்லாம் அங்கீகரிக்காது.
حديث قيس بن سعد . يرويه الشعبى عنه قال : ( أتيت الحيرة ، فرأيتهم يسجدون لمرزبان لهم ، فقلت : رسول الله أحق أن يسجد له ، قال : فأتيت النبي ( صلي الله عليه وسلم ) ، فقلت : إنى أتيت الحيرة فرأيتهم يسجدون لمرزبان لهم
فانت يا رسول الله أحق أن نسجد لك ، قال : أرأيت لو مررت بقبري أكنت تسجد له ؟ قال : قلت : لا ، قال : فلا تفعلوا ، لو كنت آمرا أحدا أن يسجد لأحد ، لأمرت النساء أن يسجدن لأزواجهن ، لما جعل الله لهم عليهن من الحق ) .
கைஸ் இப்னு ஸஅத் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: ""நான் ஹீரா என்ற பகுதிக்குப் போயிருந்தேன். அங்கள்ள மக்கள் தங்களுடைய தலைவருக்கு ஸஜ்தா செய்துவந்தார்கள். இந்தத் தலைவரைவிட ஸஜ்தா செய்யப்படுவதற்குத் தகுதியானவர் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்தாம் என்று நான் மனதிற்குள் கூறிக்கொண்டேன்.
மதீனா திரும்பியபிறகு முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், "ஹீரா பகுதியினர் தங்களது தலைவருக்கு ஸஜ்தா செய்கிறார்கள். ஸஜ்தா செய்யப்படுவதற்கு தாங்கள்தாம் உண்மையிலேயே முழுத்தகுதி உடையவர்கள்' என்று தெரிவித்தேன்.
"நான் இறந்த பிறகு என்னுடைய கபுறு வழியாக நீங்கள் சென்றால் என்னுடைய கபுறுக்கு ஸஜ்தா செய்வீர்களா?' என்று என்னிடம் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். "இல்லை' எனக் கூறினேன். "அப்படியென்றால் எனக்கு ஸஜ்தா செய்யாதீர்கள்.
ஸஜ்தா செய்யலாம் என்று யாருக்கேனும் நான் அனுமதி வழங்க நினைத்தால், தங்களுடைய கணவர்களுக்கு ஸஜ்தா செய்யுமாறு பெண்களிடம் கூறுவேன். அல்லாஹுத் தஆலா கணவர்களுக்கு வழங்கியுள்ள உரிமைகளை மனதில்கொண்டு தான் இவ்வாறு நான் கூறுகிறேன்' என்று இறைவனின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ( நூல்: அபூதாவூத் )
இதே போன்றதொரு மற்றொரு அறிவிப்பில்....
حديث عبداللة بن أبى أوفى ، يرويه القاسم الشيباني عنه قال : ( لما قدم معاذ من الشام ، سجد للنبى قال : ما هذا يا معاذ ؟ !
قال : أتيت الشام فوافيتهم يسجدون لأساقفتهم وبطارقتهم ، فوددت في نفسي أن نفعل ذلك بك ، فقال رسول الله ( صلي الله عليه وسلم ) : فلا تفعلوا ، فإنى لو كنت آمرا أحدا أن يسجد لغير الله ، لأمرت المرأة أن تسجد لزوجها ،
முஆத் (ரலி) அவர்கள் ஷாமில் இருந்து வந்த போது, மாநபி {ஸல்} அவர்களுக்கு ஸஜ்தா செய்ய முற்பட்ட போது மாநபி {ஸல்} அவர்கள் ஸஜ்தா செய்ய வேண்டாம் என தடுத்தார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment