Friday, 2 June 2017

*"ரமளான் மாத. சிறப்பு*"

🕋🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕌🕋
*"ரமளான் மாத. சிறப்பு*"
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ " رواه البخاري (1957) ومسلم (1098) .
விரைந்து நோன்பு துறக்கும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருக்கிறார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃது (ரலி), புகாரி 1957, முஸ்லிம், திர்மிதி 635, இப்னுமாஜா 1697)

No comments:

Post a Comment