Saturday, 10 September 2016

🔸அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) முகமன் (சலாம்) சொல்லட்டும்."

 - இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

📚 ஸஹீஹ் #முஸ்லிம்

No comments:

Post a Comment