இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காலத்திலும்,
அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும்,
உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம்#மது_அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள்#கையாலும_காலணியாலும்_மேலங்கியா லும்_அடிப்போம்.
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) #நாற்பது_சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள்.
(மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: சாயிப் இப்னு யஸீத்(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 6779.
அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சியிலும்,
உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் தொடக்கத்திலும் எங்களிடம்#மது_அருந்தியவர் கொண்டுவரப்பட்டால் அவரை நாங்கள்#கையாலும_காலணியாலும்_மேலங்கியா
உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தின் இறுதியில் (குடிகாரருக்கு) #நாற்பது_சாட்டையடி வழங்கிடுமாறு அன்னார் உத்தரவிட்டார்கள்.
(மது அருந்தும் விஷயத்தில்) மக்கள் அத்துமீறி நடந்துகொண்டு கட்டுப்பட மறுத்தபோது (குடிகாரருக்கு) அன்னார் எண்பது சாட்டையடி வழங்கினார்கள்.
அறிவிப்பவர்: சாயிப் இப்னு யஸீத்(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 6779.
No comments:
Post a Comment