இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
*(பெற்றெடுத்த) #தாய்மார்களுக்குத்_துன்பம் தருவதையும்,
*பெண் குழந்தைகளை #உயிருடன்_புதைப்பதையும்
*(நிறைவேற்றக் #கடமைப்பட்டுள்ள பிற மனிதர்களின் உரிமைகளை) #நிறைவேற்றாமலிருப் பதையும்
*பிறரின் செல்வத்தை (அநியாயமாக) அபகரித்துக் கொள்வதையும்
*தேவையற்ற #வீண்_பேச்சகள் பேசுவதையும்
*அதிகமாக #கேள்விகள்_கேட்பதையும்,
*#செல்வத்தை_வீணாக்குவதையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு #ஹராமாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்.
அறிவிப்பவர்: முகீரா இப்னு ஷுஅபா(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 2408.

No comments:
Post a Comment