இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களைத் தவிர வேறு எதிலும்#பொறாமை_கொள்ளக் கூடாது. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்தை அவர்#நல்ல_வழியில்_செலவு_செய்தல்;
இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் #அறிவு_ஞானத்தைவழங்கி, அதற்கேற்ப அவர்#தீர்ப்பு_வழங்குபவராகவும்_கற்றுக்_கொடுப்பவராகவும்இருப்பது (ஆகியவையே அந்த இரண்டு விஷயங்கள்)."
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்: ஸஹீஹுல் புகாரி 1409.
No comments:
Post a Comment