Sunday, 2 February 2020

நஷ்டமில்லாத லாபத்தை வேண்டுவது ...

நஷ்டமில்லாத லாபத்தை வேண்டுவது ...

اَللَّهُمَّ إِنِّيْ أسْألُكَ صِحَّةً فِيْ إِيْمَانٍ،

 وَإِيْمَاًنا فِيْ حُسْنِ خُلُقٍ،

 وَنَجَاحًا يَتْبَعُهُ فَلاَحٌ،

 وَرَحْمَةً مِنْكَ وَعَافِيَةً وَمَغْفِرَةً مِنْكَ وَرِضْوَانًا

 யா அல்லாஹ்! 

ஈமானில் உறுதியையும்

 நல்லொழுக்கத்தில் உறுதியையும்

 வெற்றியைப் பின் தொடரும் லாபத்தையும் 

உன்னிடமிருந்து அருளையும்

 ஆரோக்கியத்தையும் 

பிழை பொறுப்பையும்

 திருப்பொருத்தத்தையும்

 நிச்சயமாக நான் உன்னிடம் கேட்கின்றேன். 

(ஹாகிம்)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...