Sunday, 9 February 2020

மறுமை வாழ்க்கையை நிரந்தரம்...

மறுமை வாழ்க்கையை நிரந்தரம்.

اََللَّهُمَّ أَصْلِحْ لِيْ دِيْنِي

ْ الَّذِيْ هُوَ عِصْمَةُ أَمْرِىْ، 

وَأصْلِحْ لِيْ دُنْيَايَ الَّتِيْ فِيْهَا مَعَاشِيْ،

 وَأصْلِحْ لِىْ آخِرَتِيْ الَّتِيْ فِيْهَا مَعَادِيْ،

 وَاجْعَلِ الْحَيَاةَ ِزيَادَةً لِيْ فِيْ كَلِّ خَيْرٍ،

 وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِيْ مِنْ كُلِّ شَرٍّ. 

யா அல்லாஹ்!

 என்னுடைய மார்க்கத்தை எனக்கு நீ சீர்படுத்துவாயாக! 

(ஏனெனில்) அதுதான் எனது அரண்.

 எனது உலகை எனக்குச் சீர்படுத்துவாயாக!

 (ஏனெனில்) அதுதான் நான் வாழுமிடம்.

 எனது மறுமையைச் சீர்படுத்துவாயாக!

 (ஏனெனில்) அதுதான் நான் திரும்பிச் செல்லுமிடம். 

எனது வாழ்க்கையில் அதிக நன்மைகள் புரிவதற்கு வாய்ப்பளிப்பாயாக!

 அனைத்து கெடுதிகளை விட்டும் விடுபட்டதாக எனது மரணத்தை ஆக்கியருள்வாயாக! 

(முஸ்லிம்)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...