Sunday, 9 February 2020

அல்லாஹ்விடம் கஷ்டங்கள் விலக வேண்டுவது ...

அல்லாஹ்விடம் கஷ்டங்கள் விலக வேண்டுவது ...

اَللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ جَهْدِ الْبَلاَءِ،

 وَدَرَكِ الشَّقَاءِ،

 وَسُوْءِ الْقَضَاءِ،

 وَشَمَاتَةِ الْأَعْدَاءِ. 

யா அல்லாஹ்! 

கஷ்டங்கள் ஆட்கொள்வதை விட்டும்,

 விரும்பத்தகாதவை ஏற்படுவதை விட்டும்

 தீய முடிவுகளை விட்டும் 

விரோதிகளின் கேலி கிண்டல்களை விட்டும் 

நிச்சயமாக நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.

 (புகாரி)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...