Thursday, 6 February 2020

சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்த்தை வேண்டுவது ...

சுவனத்தின் உயர்ந்த அந்தஸ்த்தை வேண்டுவது ...

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ فَوَاتِحَ الْخَيْرِ وَخَوَاتِمَهُ وَجَوَامِعَهُ،

 وَأَوَّلَهُ وَآخِرَهُ،

 وَظَاهِرَهُ وَبَاطِنَهُ، 

وَالدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْجَنَّةِ.

யா அல்லாஹ்! 

நன்மைகளின் ஆரம்பங்களையும் முடிவுகளையும் இன்னும் எல்லா நன்மைகளையும் நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன். 

நன்மைகளின் ஆரம்பம், முடிவு, அதன் வெளிப்படை, அந்தரங்கம் மற்றும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

(தப்ரானி)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...