அல்லாஹ்வின் தூதரே!!!
உங்களோடு நான் இருக்கும்
ஒரு காலைப் பொழுதோ,
அல்லது
மாலைப் பொழுதோ
இந்த உலகமும்,
உலகின் அனைத்துச் செல்வங்களும்
எனக்கு கிடைப்பதை விட
மேலாக நான் கருதுகின்றேன்!”
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா (ரலி) அவர்கள்
வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...
No comments:
Post a Comment