Sunday, 16 February 2020

அல்லாஹ், ரஸூலின் முடிவுக்கு செவி தாழ்த்துவதும், கட்டுப்பட்டு நடப்பதும்….

அல்லாஹ், ரஸூலின் முடிவுக்கு செவி தாழ்த்துவதும், கட்டுப்பட்டு நடப்பதும்….

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

“இறைநம்பிக்கையாளர்களுடைய சொல்லாக இருந்ததெல்லாம், அவர்களின் வாழ்வில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தூதராகிய அவர் தீர்ப்பு வழங்குவதற்காக, அல்லாஹ்விடமும், அவனுடைய தூதரிடமும் அவர்கள் அழைக்கப்பட்டால், ”நாங்கள் செவியுற்றோம்! இன்னும் கட்டுப்பட்டோம்! என்று அவர்கள் சொல்வது தான்; இன்னும், அவர்கள் தாம் வெற்றியாளர்கள்”.                   

( அல்குர்ஆன்: 24: 51 )

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...