Thursday, 6 February 2020

மணன சக்தியை அதிகப்படுத்த வேண்டுவது ...

 மணன சக்தியை அதிகப்படுத்த வேண்டுவது ...

اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ أنْ تَرْفَعَ ذِكْرِيْ،

 وَتَضَعَ وِزْرِيْ،

 وَتُصْلِحَ أَمْرِيْ،

 وَتُطَهِّرَ قَلْبِيْ،

 وَتُحَصِّنَ فَرْجِيْ،

 وَتُنَوِّرَ لِيْ قَلْبِيْ ،

 وَتَغْفِرَ لِيْ ذَنْبِيْ،

 وَأَسْأَلُكَ الدَّرَجَاتِ الْعُلَى مِنَ الْـجَنَّةِ

யா அல்லாஹ்! 

நீ என்னுடைய ஞாபகத்தை உயர்த்துவதையும்

 என் பாவத்தை மன்னிப்பதையும் 

என் காரியத்தை சீர்படுத்துவதையும் 

என் உள்ளத்தை தூய்மைப்படுத்துவதையும் 

என் அபத்தை (கற்பை) பத்தினித்தனமாக்குவதையும்

 என்னுடைய உள்ளத்தை இலங்கச் செய்வதையும் 

என்னுடைய பாவங்களை மன்னிப்பதையும் 

நிச்சயம் நான் உன்னிடம் கேட்கின்றேன்.

(யா அல்லாஹ்!) 

இன்னும் சுவர்க்கத்தின் உயர்ந்த அந்தஸ்துக்களையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். 

(ஹாகிம்)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...