Thursday, 25 September 2014

குர்பானி

குர்பானிப் பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். 

பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

தெளிவாகத் தெரியும் நொண்டி, 

தெளிவாகத் தெரியும் பார்வைக் குறை, 

தெளிவாகத் தெரியும் நோய், 

எலும்பில் மஜ்ஜை இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுப்பது கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்பரா பின் ஆசிப் (ரலி)

நூற்கள் :

திர்மிதீ 1417,
அபூதாவூத் 4293,
நஸயீ 4294 ,
இப்னுமாஜா 3135,
அஹ்மத் 17777

No comments:

Post a Comment