மாற்று மத தாவா
|
திருக்குர்ஆன் வழங்குதல் |
மஸ்ஜித் தக்வா முஸ்லிம் ஜமாத் சார்பாக மஸ்ஜித் தக்வாவின் தலைமை இமாம் மவ்லவி ஹாஃபிழ் s.முஹமது ஹனீஃப் ஹஸனி அவர்களால் மாற்று மத சகோதரராகிய ''கார்த்திக்'அவர்களுக்கு தாவா செய்து ''திருக்குர் ஆன்''வழங்கப்பட்டது.எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே.!
No comments:
Post a Comment