Saturday, 18 January 2020

தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும்!!!

தொழுகையின் திறவுகோல் தூய்மையாகும்

بَاب مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ  

حدثنا عَلِيُّ بن مُحَمَّدٍ ثنا وَكِيعٌ عن سُفْيَانَ عن عبد اللَّهِ بن مُحَمَّدِ بن عَقِيلٍ عن مُحَمَّدِ بن الْحَنَفِيَّةِ عن أبيه قال قال رسول اللَّهِ (ص) مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ

இப்னுமாஜா ஹதீஸ் எண்: 275

தொழுகையின் திறவுகோல் (ஒளூ எனும்) தூய்மையாகும். தொழுகையில் ஏனைய காரியங்களைக் கூடாததாக ஆக்குவது தக்பீர் ஆகும். அவற்றைக் கூடும் என்று ஆக்குவது ஸலாம் கொடுப்பதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அலி (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: திர்மிதி, அபூதாவூத், அஹ்மத், தாரிமி ஆகிய நூல்களிலும் இது இடம் பெற்றுள்ளது.)

No comments:

Post a Comment