Thursday, 2 January 2020

திவாலாகிப்போனவர்!!!!

முப்லிஸ் என்பவன் யார்? 



وعن أبي هريرة -رضي الله عنه- أن النبي -صلى الله عليه وسلم- 

قال
 أتدرون مَن المفلس يوم القيامة  

 قالوا المفلس فينا مَن لا درهم له ولا متاع  

  قال إن المفلس مِن أمتي يأتي يوم القيامة

 بصلاة وصيام وزكاة 

ويأتي وقد شتم هذا
 وقذف هذا
 وأكل مال هذا 
وسفك دم هذا 
وضرب هذا
 فيعطى هذا من حسناته 
فإن فنيت حسناته
 قبل أن يُقضى ما عليه أُخذ من خطاياهم 

فطُرحت عليه ثم طُرح في النار

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்றார்கள்: “என் உம்மத்தில் மறுமை நாளில் ஒன்றுமில்லாதவர்களாக வருபவர்கள் யார் என்று நீங்கள் அறிவீர்களா?” என்று கேட்டார்கள்.

அதற்கு, தோழர்கள் “எங்களில் வீடு வாசல் இல்லாதவர்கள், காசு பணம் இல்லாதவர்களைத் தான் நாங்கள் ஒன்றுமில்லாதவர்களாக நாங்கள் அறிந்து வைத்திருக்கின்றோம்” என்று பதில் கூறினார்கள்.

அதற்கு, அண்ணலார் “நாளை மறுமையில் என் உம்மத்தில் சிலர் தொழுகை, நோன்பு, ஜகாத் போன்ற வழிபாடுகளின் மூலம் ஏராளமான நன்மைகளின் குவியல்களோடு வருவார்கள்.

இறுதியில், உலகில் வாழும் காலத்தில் இவர்களால் அநீதம் இழைக்கப்பட்டவர்களுக்கு அங்கு அவரின் நன்மைகள் ஈடாக வழங்கப் பெற்று, கொடுப்பதற்கு நன்மைகள் இல்லாமல் அநீதம் இழைக்கப்பட்டவர்களின் பாவச் சுமைகளை இவர் மீது திணித்து, கடைசியில் ஒன்றுமில்லாதவராக, நிராயுதபாணியாக நரகில் தூக்கி வீசப்படுவார். இவர் தான் ஒன்றுமில்லாதவர்” என்று நபி {ஸல்} அவர்கள் விளக்கம் தந்தார்கள்.  

( நூல்: அஹ்மத் )

No comments:

Post a Comment