இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கவாசிகள் யார்? நரகவாசிகள் யார்? என்று முன்பே அல்லாஹ்வுக்குத் தெரியுமா? எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் தெரியும் என்று சொன்னார்கள்.
அவர் அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும்? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொருவரும் எதை அடைவதற்காகப் படைக்கப்பட்டார்களோ' அல்லது எ(தை அடைவ)தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ' அதற்காகச் செயல்படுகிறார்கள் என்று பதிலளித்தார்கள்!"..
முஸ்லிம் :6596

No comments:
Post a Comment