Wednesday, 5 March 2014

duaa

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய துஆக்கள்:'அல்லாஹும்ம முன்ஜிலல் கிதாபி, ஸரீஅல்ஹிஸாபி, அல்லாஹும்ம இஹ்ஸிமில் அஹ்ஸாப, அல்லாஹும்ம இஹ்ஸிம்ஹும், வ ஸல்ஸில்ஹும்.' 



பொருள்: -
வேதத்தை இறக்கி வைத்தவன், துரிதமாக கணக்குத் தீர்ப்பவனாகிய இறைவா! எதிர்ப்படைகளை தோற்கடிப்பாயாக!இறைவா! அவர்களை தோற்கடிப்பாயாக! இன்னும் அவர்களை உலுக்கி விடுவாயாக! (நிலை தடுமாறச் செய்வாயாக!
ஆமீன் ...

No comments:

Post a Comment