ஆஸ்த்மா நிவாரணம்,மருத்துவ ஆலோசனைகள் துளசிச்சாறு ஒவ்வொருஸ்பூன் காலையும்,மாலையும் தினமும் சாப்பிடவும்.
மஞ்சள்,கறிவேப்பிலை சேர்த்து அரைத்து ஒரு நெல்லிக்காய் சைஸில் தினமும் ஒருநேரம் தொடர்ச்சியாக ஒருமாதம் சாப்பிடவும்.
முருங்கைக்கீரையை பிழிந்த நீரை 1ஸ்பூன் தினமும் 2 வேளை குடிக்கவும்.
மிளகும்,கல்கண்டும் சேர்த்து பொடியாக்கி தேனில் குழைத்து காலை,மாலை சாப்பிடலாம்.
வெற்றிலைச்சாறு,இஞ்சிச்சாறு,தேன் இவை சமமாக எடுத்து தினமும் 2 வேளை சாப்பிடவும்.

No comments:
Post a Comment