Thursday, 6 March 2014
அல்குர்ஆன்
அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான் : நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
அல்குர்ஆன் 30:21
அல்குர்ஆன் 30:21
தினம் ஒரு ஹதீஸ்
சொர்க்கத்தின் வாடையை கூட பெறமாட்டார்கள்....!!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்...
இறுதிக் காலத்தில் ஒரு கூட்டம் தோன்றுவார்கள். அவர்கள் கருப்பு நிறத்தால் சாயமிட்டுக் கொள்வார்கள். அவர்கள் சொர்கத்தின் வாடையைக் கூட பெற்றுக் கொள்ளமாட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),
நூல் : நஸயீ (4988)

தினம் ஒருஇறை வசனங்களை
" இறை வசனங்களை யார் புறக்கணிக் கின்றார்களோ அவர்கள் மறுமையில் குருடனாக எழுப்ப படுவர்கள் !
20:124
எனது போதனையைப் பறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
20:126
" என் இறைவா !
நான் பார்வையுடைபவனாக இருந்தேனே?
ஏன் என்னைக் குருடனாக எழுப்பினாய்?
என்று அவன் கேட்பான்.
20:126
" அப்படித் தான் "
நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தாய் அவ்வாறே இன்று மறக்கப் படுகிறாய் என்று [இறைவன்] கூறுவான்.
20:127
தனது இறைவனின் வசனங்களை நம்பாமல் வரம்பு மீறி நடப்பவனுக்கு இவ்வாறே கூலி கொடுப்போம் மறுமையின் வேதனை
கடுமையானது; நிலையானது.

தினமும் ஓர் திருமறை வசனம்
தினமும் ஓர் திருமறை வசனம்
திருக்குர்ஆன் விரிவுரை தஃப்சீர் இப்னு கஸீர் தமிழாக்கம் (பாகம் 2) [அத்தியாயம் 3]
அந்நாளில் சில முகங்கள் வெண்மையாக இருக்கும்; இன்னும் சில முகங்கள் கறுப்பாக இருக்கும். யாருடைய முகங்கள் கறுப்பாக இருக்குமோ அவர்களிடம், “நீங்கள் இறைநம்பிக்கை கொண்ட பிறகு (இறைவனை) மறுத்தீர்கள் அல்லவா? எனவே, நீங்கள் மறுத்துக்கொண்டிருந்ததால் வேதனையை அனுபவியுங்கள்” (என்று கூறப்படும்). யாருடைய முகங்கள் வெண்மையாக இருக்குமோ அவர்கள் அல்லாஹ்வின் அருளில் இருப்பார்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.
(அல்குர்ஆன்: 3:106,107)

உயிரினுமேலாக நேசிப்போம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை!
உயிரினுமேலாக நேசிப்போம் நபிகள் நாயகம் (ஸல்)
அவர்களை!
“இறை விசுவாசிகளுக்கு அவர்களது உயிர்களை விட நபியே மிக்க மேலானவராவார்…”
(அல்குர்ஆன் 33:6)
“நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக
இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்.
அல்லாஹ் உங்களை நேசிப்பான், இன்னும்,
உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிப்பான்.
அல்லாஹ் மிக்க மன்னிப்பவனும், நிகரற்ற அன்புடையவனு மாவான் என்று (நபியே!) நீர் கூறுவீராக!”
(அல்குர்ஆன் 3:31)

Subscribe to:
Posts (Atom)