தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் சின்னக்கடை கிளை சார்பாக சார்பாக 28/10/2013 அன்று முருகேசன் என்பவருக்கு தலைவர் சம்சுதீன் அவர்களும் இமாம் ஹனீஃப் அவர்களும் மாற்று மத தாவா செய்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....
மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் சுப்ஹூ தொழுஹைக்குப் பின் மஸ்ஜித் தக்வா தலைமை இமாம் . மவ்லவி ஹாஃபிழ் sமுஹம்மது ஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் 29/10/13 அன்று தும்முவதை பற்றி . உரை நிகழ்த்தினார் அதிகமாநோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்''
மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் சுப்ஹூ தொழுஹைக்குப் பின் மஸ்ஜித் தக்வா தலைமை இமாம் . மவ்லவி ஹாஃபிழ் sமுஹம்மது ஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் 28/10/13 அன்று ஆற்றல் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே. .என்று உரை நிகழ்த்தினார் அதிகமாநோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்''
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிக்கல் கிளையில் 25/10/13 அன்று ஜும் ஆ சிறப்பு பயான் மவ்லவி ஹாஃபிழ் s முஹம்மதுஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் நல் அமல்களை பேணுவோம் .என்று பயான் செய்தார்கள்.அதிகமாநோர் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.அல்ஹம்துலில்லாஹ்...
மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில் ஒவ்வொரு நாளும் சுப்ஹூ தொழுஹைக்குப் பின் மஸ்ஜித் தக்வா தலைமை இமாம் . மவ்லவி ஹாஃபிழ் sமுஹம்மது ஹனீஃப் ஆலிம் ஹஸனி அவர்கள் உரை நிகழ்த்துவார்கள் 25/10/13 அன்று ஜும் ஆவின் சிறப்பு.என்று உரை நிகழ்த்தினார் அதிகமாநோர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்''