Saturday, 18 January 2020

கல்வி கற்காதீர்கள்!

கல்வி கற்காதீர்கள்! 

 حدثنا محمد بن يحيى ثنا بن أبي مَرْيَمَ أَنْبَأَنَا يحيى بن أَيُّوبَ عن بن جُرَيْجٍ عن أبي الزُّبَيْرِ عن جَابِرِ بن عبد اللَّهِ أَنَّ النبي (ص) قال لَا تَعَلَّمُوا الْعِلْمَ لِتُبَاهُوا بِهِ الْعُلَمَاءَ ولا لِتُمَارُوا بِهِ السُّفَهَاءَ ولا تَخَيَّرُوا بِهِ الْمَجَالِسَ فَمَنْ فَعَلَ ذلك فَالنَّارُ النَّارُ

இப்னுமாஜா ஹதீஸ் எண்: 254

‘அறிஞர்களை மட்டம் தட்டவோ, அறிவீனர்களிடம் பெருமை அடிக்கவோ, சபைகளில் சிறப்பான இடத்தைப் பெறவோ நீங்கள் கல்வி கற்காதீர்கள்! யார் இவ்வாறு செய்கிறாரோ அவருக்கு நரகம் தான், நரகம் தான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

(குறிப்பு: இப்னு ஹிப்பானிலும் ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...