Saturday, 1 March 2014

hadees

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் உங்களில் ஒருவர் ஸஜ்தா செய்யும் போது மூட்டு கால்களை வைக்கும் முன் கைகளை தரையில் வைக்கட்டும். ஒட்டகம் அமர்வதை போல அமர வேண்டாம்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா(ரலி)
நஸாயி 1079

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...