Saturday, 1 March 2014

hadees

"இஸ்லாத்தில் உண்மையான வீரன்" யார்?

"பிறரை தன் பலதால் வீழ்த்துபவன் வீரன் அல்லன். கோபத்தில் தன்னை கட்டுப்படுத்திக் கொள்பவனே (உண்மையில்) வீரனாவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்...

அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)

நூல்: (புகாரி 6114)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...