Wednesday, 5 March 2014

இஸ்லாத்தின் செய்தி மிக எளிமையானது!

இஸ்லாத்தின் செய்தி மிக எளிமையானது!

"அகிலங்களனைத்தையும் படைத்த ஒரே இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும், அவனுக்கு இணையாக அவன் படைத்தவற்றை வணங்க கூடாது" என்பதே! 

இதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

"உங்கள் வணக்கத்திற்குரியவன்
ஒரே ஒரு இறைவனே. அவனைத் தவிர
வணக்கத்திற்குரியவன்
வேறு யாருமில்லை. (அவன்)
அளவற்ற அருளாளன். நிகரற்ற
அன்புடையோன்."
- அல்குர்ஆன் 2:163

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...