Thursday, 15 September 2016

ஜாதி .மதம் . கடந்த மனிதநேயம்

بسم الله الرحمن الرحيم
மதம் கடந்த மனிதநேயம்
يايها الناس انا خلقناكم من ذكر وانثي وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير(الحجرات13
عن عبدالله بن مسعود قال: قال النبي صلي الله وعليه وعلي اله وسلم
<< الخلق عيا الله فاحب الخلق الي الله من احسن الي عياله> >المسند للشاشي. المعجم الاوسط
மனிதநேயம் என்றால் என்ன?
மனிதநேயம் என்றால் மனிதப்பண்பாடு. மனிதகுணங்கள்.மற்றவரைத் தன்னைப்போன்று நினைப்பது. மற்றவரிடம் நீதமாக நடந்து கொள்வது இவைகளுக்கு மனிதநேயம் எனப்படும்.
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள் நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.
(அல்குர்ஆன் : 16:90)
பள்ளிவாசளை கெதி என….? அல்ல !
பிறர் நலம் அடைய களம் இறங்கனும்
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ارْكَعُوا وَاسْجُدُوا وَاعْبُدُوا رَبَّكُمْ وَافْعَلُوا الْخَيْرَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ (77) سورة طه
وافعلوا الخير
பொதுத் தொண்டும்-நற்பணிகளும் செய்தாலே வெற்றி கிட்டும்
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَالْمَلَائِكَةِ وَالْكِتَابِ وَالنَّبِيِّينَ وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينَ وَابْنَ السَّبِيلِ وَالسَّائِلِينَ وَفِي الرِّقَابِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَالْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَاهَدُوا وَالصَّابِرِينَ فِي الْبَأْسَاءِ وَالضَّرَّاءِ وَحِينَ الْبَأْسِ أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ (177( البقرة
لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا
இறை அச்சம்-நன்மை பெறுவதுக்கு கிப்லாவை முன்னோக்கி வணங்குவது மட்டும் அல்ல !
وَآتَى الْمَالَ عَلَى حُبِّهِ ذَوِي الْقُرْبَى وَالْيَتَامَى
وَالْمَسَاكِينَ

பிறர் நலம் அடைய களம் இறங்குவதும் தான்
..மனிதநேயத்தைப்பற்றி மாநபியவர்கள்
صحيح مسلم 4283 عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَال قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَا يَرْحَمْ النَّاسَ لَا يَرْحَمْهُ اللَّهُ عَزَّ وَجَلَّ
صحيح البخاري -2681 - عَنْ مُصْعَبِ بْنِ سَعْد قَالَ رَأَى سَعْدٌ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ لَهُ فَضْلًا عَلَى مَنْ دُونَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَلْ تُنْصَرُونَ وَتُرْزَقُونَ إِلَّا بِضُعَفَائِكُمْ
2896. முஸ்அப் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். (என் தந்தை) ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), (தம் வீரச் செயல்களின் காரணத்தினால்) தமக்குப் பிறரை விட ஒரு சிறப்பு இருக்க வேண்டும் (போரில் கிடைக்கும் செல்வத்தில் அதிகப் பங்கு கிடைக்க வேண்டும்) எனக் கருதினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், “உங்களிடையேயுள்ள பலவீனர்களின் (சாமானிய மக்களின்) பொருட்டால் தான் உங்களுக்கு (இறைவனின் தரப்பிலிருந்து) உதவி கிட்டுகிறது” என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 56. அறப்போரும் அதன் வழிமுறைகளும்
முதியோர் / தாய்மார்களுக்கும் உட்கார இடமளிபது .
ஜாதிமத பேதமின்றி ஏழைகளுக்கு உதவிபுரிவதும்
அவர்களின் கஷ்டநஷ்டங்களில் பங்கெடுப்பது
உபத் துரோகம் செய்யாமலிருப்பது பிற உயிரினங்ளை கூட
மற்றவருக்கு முன்னுரிமை அளித்தல்
وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ (9) سورة الحشر
صحيح البخاري 3514 - عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ مَا مَعَنَا إِلَّا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ أَنَا فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ فَقَالَ أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي فَقَالَ هَيِّئِي طَعَامَكِ وَأَصْبِحِي سِرَاجَكِ وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا وَنَوَّمَتْ صِبْيَانَهَا ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ فَجَعَلَا يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلَانِ فَبَاتَا طَاوِيَيْنِ فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ أَوْ عَجِبَ مِنْ فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمْ الْمُفْلِحُونَ
ஹதீஸ் புகாரி 3798 : கைவசம் இருந்த கொஞ்ச உணவை வந்த விருந்தாளிக்கு புசிக்க வழங்கி விட்டு குழந்தைகள் உள்பட யாவரும் பசியோடு சகித்துக் கொண்டார்களே அந்த அன்சாரி சஹாபி பெரும் முன்மாதிரி..
எனவே நிவாரணப்பணியில் ஈடுபட்டுள்ள சகோதரர்கள் தங்களுக்கு தேவை இருந்தபோதிலும் கூட, அதை குறைத்துக் கொண்டு, பிறருக்கு உதவிட வேண்டும் .
ஜகாத் பொருளை கூட துயர் துடைக்கக் செலவளிக்கலாம்
மீட்புப்பணியின் நன்மை
பாதிப்புக்குள்ளான இடங்களில் மீட்புப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு கிடைக்கும் நன்மை
وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا 5:32
ஒரே ஒரு மனிதனை வாழ வழி வகை செய்தாலும் முழு மனித குலத்தையே வாழ வைத்தது போலாகும் .5:32
صحيح مسلم 5231 +4867 عن أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ يَسَّرَ اللَّهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا سَهَّلَ اللَّهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللَّهِ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ إِلَّا نَزَلَتْ عَلَيْهِمْ السَّكِينَةُ وَغَشِيَتْهُمْ الرَّحْمَةُ وَحَفَّتْهُمْ الْمَلَائِكَةُ وَذَكَرَهُمْ اللَّهُ فِيمَنْ عِنْدَهُ وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் இம்மையில் ஓர் இறைநம்பிக்கையாளரின் துன்பங்களில் ஒன்றை அகற்றுகிறாரோ அவருடைய மறுமைத் துன்பங்களில் ஒன்றை அல்லாஹ் அகற்றுகிறான்.
“” யார் சிரமப்படுவோருக்கு உதவி செய்கிறாரோ அவருக்கு அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உதவி செய்கிறான்.””
யார் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அவருடைய குறைகளை அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் மறைக்கிறான்.
“” அடியான் தன் சகோதரன் ஒருவனுக்கு உதவி செய்துகொண்டிருக்கும்வரை அந்த அடியானுக்கு அல்லாஹ் உதவி செய்துகொண்டிருக்கிறான். “”
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான்............................
“” நல்லறம்(பொதுத் தொண்டு) ஆர்வத்துடன் ஈடுபட வில்லையோ அவனுக்கு அவனின் குலப் பெருமை அவனுக்கு பலனே தராது.””
ஸஹீஹ் முஸ்லிம் 5231.
அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஜாதி மத பேதம் வேண்டாம்
எல்லோரும் ஒரு தாய் மக்களே.
உடல் உழைப்பு/பொருதாரம்/துஆ என எல்லா வகையிலும் பாதிப்பு /கஷ்டம் /துன்பம் ஏற்பட்டவருக்கு உதவுங்கள் . மிகப் பெரும் நன்மை கிட்டும் .
يأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ (13) الحجرات
عن أنس وعن عبد الله بن مسعود قالا: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:الْخَلْقُ عِيَالُ اللَّهِ، فَأَحَبُّ الْخَلْقِ إِلَى اللَّهِ من أحسن إلى ِعِيَالِهِ. رواه البيهقى فى شعب الإيمان
صحيح البخاري 1229 -+1312 عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا
புகாரி 1312. “நபி(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு ஜனாஸா சென்றபோது எழுந்து நின்றார்கள்; அப்போது அவர்களிடம் அது யூதரின் ஜனாஸா(முஸ்லிம் அல்ல) எனக்கூறப்பட்டது.
அதற்கு நபி(ஸல்) அவர்கள், “இவர் மனிதரில்லையா?“ எனப் பதிலளித்தார்கள் என்றார்கள்.
البخاري 3074 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ غُفِرَ لِامْرَأَةٍ مُومِسَةٍ مَرَّتْ بِكَلْبٍ عَلَى رَأْسِ رَكِيٍّ يَلْهَثُ قَالَ كَادَ يَقْتُلُهُ الْعَطَشُ فَنَزَعَتْ خُفَّهَا فَأَوْثَقَتْهُ بِخِمَارِهَا فَنَزَعَتْ لَهُ مِنْ الْمَاءِ فَغُفِرَ لَهَا بِذَلِكَ
பெரிய பாவம் செய்யும் ஒரு பெண்ணுக்கு சுவர்க்கம் .
வெறும் பச்சதண்ணீர் கொடுத்த் ஒரே ஒரு தொண்டுக்காக.
அதுவும் நாயிக்கு தான்.
அப்படியெனில் மனிதனுக்கு செய்தால் !
அதில் போட்டி போட்டு முந்த வேண்டும்
وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَ مَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ (148)
இதோ நபித் தோழர்களின் வாழ்க்கையில் ஒரு துளி.
தபூக் எனும் தற்காப்பு போரில் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களை விட கூடுதல் நன்கொடை கொடுக்க வேண்டும் என எண்ணி உமர் (ரலி)வீட்டில் உள்ளதில் பாதி பொருளை வாரி வாரி கொட்டினார் .ஆனால் அபூ பக்கர் சித்தீக் (ரலி) அவர்களோ வீட்டில்உள்ள அனைத்தையும் கொண்டு வந்து கொடுத்தார்.
நாவாலுமா உதவ முடியாது
وَلاَ يَحُضُّ عَلَى طَعَامِ المِسْكِين " الماعون: 6.
ஏழைக்கு உணவு வழங் தூண்டாதவன் .(உணவை தான் வழங்கா விட்டாலும் பிறரை வழங்க தூண்டி இருக்கனும்).
مَّن يَشْفَعْ شَفَاعَةً حَسَنَةً يَكُن لَّهُ نَصِيبٌ مِّنْهَا ۖ وَمَن يَشْفَعْ شَفَاعَةً سَيِّئَةً يَكُن لَّهُ كِفْلٌ مِّنْهَا ۗ وَكَانَ اللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ مُّقِيتًا
எவரேனும் யாதொரு நன்மையானவற்றுக்கு சிபாரிசு செய்தால் அந்த நன்மையில் ஒரு பங்கு அவருக்குண்டு. (அவ்வாறே) யாதொரு தீய விஷயத்திற்கு யாரும் சிபாரிசு செய்தால் அத்தீமையில் இருந்தும் அவருக்கொரு பாகம் உண்டு. அல்லாஹ் அனைத்தையும் முறைப்படி கவனிப்பவனாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 4:85)
மதம்/குடும்பம்/பொருளாதாரம் என எவ்வகையில் தீங்கு இழைக்கப் பட்டாலும் மன்னிக்கனும்.பிரதி உபகாரம் செய்யனும் என கட்டளை இட்டு மனித நேயத்தை கடமையாக்கி இருக்குது இஸ்லாம் .
இஸ்லாம் மார்க்கம் வல்லவா மதம் கடந்த மனிதநேயம்...

No comments:

Post a Comment