முஸ்லிம்களை பற்றிய எண்ணம்...
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ لاَيَهْتَمُّ بِاَمْرِ الْمُسْلِمِيْنَ فلَيْسَ مِنْهُمْ، وَمَنْ لَمْ يُصْبِحْ وَيُمْسِ نَاصِحًا لِلّهِ وَلِرَسُوْلِهِ وَلِكِتَابِهِ وَلِاِمَامِهِ وَلِعَامَّةِ الْمُسْلِمِيْنَ فَلَيْسَ مِنْهُمْ.
رواه الطبراني من رواية عبد الله بن جعفر الترغيب
رواه الطبراني من رواية عبد الله بن جعفر الترغيب
எவர் முஸ்லிம்களின் காரியங்களில் கவனம் செலுத்தாமலும், அவைகளைப் பற்றிச் சிந்திக்காமலும் இருக்கிறாரோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல. மேலும், எவர் காலை, மாலை அல்லாஹுதஆலாவுடன், அவனது ரஸூலுல்லாஹி (ஸல்) உடன், அவனது வேதத்துடன், முஸ்லிம்களின் தலைவர் மற்றும் பொது (மக்கள்) முஸ்லிம்களுடன் விசுவாசமாக நடந்து கொள்ளவில்லையோ, மேலும் (எவர் இரவு, பகல் ஏதாவது நேரத்தில் மனத் தூய்மையுடனும் அவர்களுக்கு உதவி, ஒத்தாசை செய்யவில்லையோ அவர் முஸ்லிம்களைச் சார்ந்தவரல்ல” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபதுப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, தர்ஙீப்)
(தபரானீ, தர்ஙீப்)
No comments:
Post a Comment