Thursday, 14 August 2014

அல்லாஹ் உங்களிடம் மூன்று விசயங்களை விரும்புகிறான், மூன்று விசயங்க வெறுக்கிறான்

அல்லாஹ் உங்களிடம்
மூன்று விசயங்களை விரும்புகிறான்,
மூன்று விசயங்க வெறுக்கிறான்
என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
1.நீங்கள் அவனுக்கு இணைவைக்காமல் வணகுவதையும்,
2. உங்களின் காரியத்திற்கு அவன் யாரை பொறுப்பாளராக நியமித்துள்ளானோ அவருக்கு நீங்கள் நலம் நாடுவதையும்,
3.பிரிந்துவிடாமல் அல்லாஹ்வின் கையிற்றை நீங்கள் பற்றிப் பிடிப்பதையும் அல்லாஹ் விரும்புகிறான்.
1.இவ்வாறு சொல்லப்பட்டது, அவர் சொன்னார் என (ஆதாரமில்லாமல்) கூறுவதையும்,
2. (தேவையில்லாமல்) அதிகமாக கேள்விகேட்பதையும்,
3. பொருளை விரயமாக்குவதையும் அல்லாஹ் வெறுக்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் - அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அஹமது - 8361.
முஸ்லிம் - 3533.

No comments:

Post a Comment