Friday, 29 August 2014

உலக அழிவுக்கு முன்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக!

விரைவில் (உலக அழிவுக்கு முன்) மர்யமின் மகன் உங்களிடையே நேர்மையாகத் தீர்ப்பளிக்கும் நீதிபதியாக இறங்கவிருக்கிறார்.

அவர் சிலுவையை உடைப்பார்;

பன்றியைக் கொல்வார்;

ஜிஸ்யா (எனும் காப்பு) வரியை வாங்க மறுப்பார்;

(இஸ்லாம் ஒன்றையே மக்களிடமிருந்து ஏற்பார்.)

செல்வம் (பெரும்) வழிந்தோடும். எந்த அளவுக்கென்றால் அதை வாங்கிக் கொள்பவர் எவரும் இருக்க மாட்டார்.

அந்த நேரத்தில், ஒரேயொரு சஜ்தா (நெற்றி நிலத்தில் பட அல்லாஹ்வை வணங்குவது) இந்த உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாக (மக்களின் பார்வையில்) ஆகிவிடும்.

இந்த நபிமொழியை அறிவித்துவிட்டு அபூ ஹுரைரா(ரலி),

'வேதம் வழங்கப்பட்டவர்களில் எவரும், தாம் இறப்பதற்கு முன்பாக அவர் (முஹம்மதின்) மீது நம்பிக்கை கொள்ளாமல் போக மாட்டார். மேலும்,

மறுமை நாளில் அவர்களுக்கெதிராக அவர் சாட்சியம் அளிப்பார்'

(திருக்குர்ஆன் 04:159) என்னும் வசனத்தை நீங்கள் விரும்பினால் ஓதிக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.

ஸஹீஹுல் புகாரி 3448.
Volume:4,Book:60.

Photo: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:  

No comments:

Post a Comment