Friday, 13 June 2014

" உண்மையை பேசுவோம் "

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மையே பேசுங்கள்.உண்மை நன்மைக்கு வழிகாட்டும்.நன்மை சொர்க்கத்திற்கு வழிகாட்டும்.ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டேop இருப்பார்;அதை தேர்ந்தெடுத்துப் பேசிவருவார்.இறுதியில் அல்லாஹ்விடம் வாய்மையாளர்(ஸித்தீக்) எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார்.

அறிவிப்பாளர்: அப்துல்லா பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 5083

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...