Friday, 13 June 2014

சிரிக்க வைப்பதற்காக பொய் சொல்லக் கூடாது

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் : 
எவன் ( பிற ) கூட்டத்தினரை சிரிக்க வைப்பதற்காக பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்கு கேடு தான் . அவனுக்கு கேடு தான்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஹைதா ( ரலி )

நூல் : திர்மிதி 2237

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...