Friday, 13 June 2014

தினம் ஒரு ஹதீஸ்

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தில் இருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகித்திற்கும் இடையில் உள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அப்போத உலகில் அவா்களுக்கிடையெ நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக் கொருவா் கணக்கு தீரத்துக் கொள்வார்கள். இறுதியில் அவா்கள் பாவங்களில் இருந்து நீங்கி தூய்மையாகி வரும்போது சொர்க்கத்திற்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! அவா்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தை விட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள். (அபு ஸயீத் அல் குத்ரி (ரலி) புகாரி 2440)

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...